1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kandiah Mathichanthiran
Age 51May 7, 1966 – October 14, 2017
- Born in
- Kuppilan
- Lived in
- Duisburg
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா மதிச்சந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம்
நீங்கள் இன்றி
மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்
இன்று மட்டுமில்லை
உயிருள்ளவரை அஞ்சலிப்போம்
உம் ஆத்மா சாந்திபெற!
எங்களது காவல் தெய்வமாய்
என்றும் என்றும் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளுடன்
வாழ்ந்து கொண்டிருக்கும்
உங்கள் உறவுகள் நாம்
உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள்
— மனைவி(ஜெர்மனி)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

