மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Mathichanthiran
Age 51May 7, 1966 – October 14, 2017
- Born in
- Kuppilan
- Lived in
- Duisburg
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மதிச்சந்திரன் அவர்கள் 14-10-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா லீலாவதி தம்பதிகளின் அருமை மகனும், சின்னத்துரை, காலஞ்சென்ற பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கெளரி அவர்களின் அன்புக் கணவரும்,
லக்ஸ்மன், தங்கஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதாமதி, மதிவண்ணன், தனமதி, காலஞ்சென்ற கலாவதி, மதிவதனகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜனகன், சேரன், தனுஷன், பிரியங்கா ஆகியோரின் அன்பு மாமாவும்,
கலைநிலா, தேந்துளசி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சுஜாதேவி, சிவதேவி, வாசுகி, பவானி, தயாரஞ்சினி, சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

