ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா மதிச்சந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா மதிச்சந்திரன்

வயது 517 மே, 1966 – 14 அக்டோபர், 2017

பிறந்த இடம்
குப்பிளான்
வாழ்ந்த இடம்
Duisburg

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மதிச்சந்திரன் அவர்கள் 14-10-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா லீலாவதி தம்பதிகளின் அருமை மகனும், சின்னத்துரை, காலஞ்சென்ற பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கெளரி அவர்களின் அன்புக் கணவரும்,

லக்ஸ்மன், தங்கஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதாமதி, மதிவண்ணன், தனமதி, காலஞ்சென்ற கலாவதி, மதிவதனகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜனகன், சேரன், தனுஷன், பிரியங்கா ஆகியோரின் அன்பு மாமாவும்,

கலைநிலா, தேந்துளசி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சுஜாதேவி, சிவதேவி, வாசுகி, பவானி, தயாரஞ்சினி, சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 29 அக்டோபர், 20181ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.