மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Paramanathan
Age 66October 19, 1949 – February 7, 2016
- Born in
- Atchuvely
- Lived in
- Hannover
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பரமநாதன் அவர்கள் 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெர்மனியில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இந்திராவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கமலராணி, புஸ்பராணி, மனோராணி, செல்வநாதன், ஆனந்தநாதன், சிவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அண்ணாமலை, சந்திரன்(Southcool Engineers- Colombo), டேவிற், தயா(ஜெர்மனி), சோமகலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சயிலா, ஜெயக்குமார், துசாந்தன்(மலேசியா), சர்மிலா, அஜந்தன்(பிரான்ஸ்), தஸ்மின்(லண்டன்), சதீஸ்குமார், காலஞ்சென்ற பிரேம்குமார், மொரீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2016 புதன்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் Mittlere Kapelle, Laher-Feld-Straße 19, 30659 Hannover, Germany என்னும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

