மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா பரமநாதன்
மாஸ்ரர்
வயது 6619 அக்டோபர், 1949 – 7 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- Atchuvely
- வாழ்ந்த இடம்
- Hannover
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பரமநாதன் அவர்கள் 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெர்மனியில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இந்திராவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கமலராணி, புஸ்பராணி, மனோராணி, செல்வநாதன், ஆனந்தநாதன், சிவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அண்ணாமலை, சந்திரன்(Southcool Engineers- Colombo), டேவிற், தயா(ஜெர்மனி), சோமகலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சயிலா, ஜெயக்குமார், துசாந்தன்(மலேசியா), சர்மிலா, அஜந்தன்(பிரான்ஸ்), தஸ்மின்(லண்டன்), சதீஸ்குமார், காலஞ்சென்ற பிரேம்குமார், மொரீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2016 புதன்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் Mittlere Kapelle, Laher-Feld-Straße 19, 30659 Hannover, Germany என்னும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

