மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Rajasingham
Age 74November 20, 1941 – October 3, 2016
- Born in
- Malaysia
- Lived in
- Tellippalai, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பளை கட்டுவன் வறுத்தலைவிளானை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இராஜசிங்கம் அவர்கள் 03-10-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவஞானவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கெஜஞானவதி(ஓய்வுபெற்ற பிரதம மருந்தாளர்- காசில் மகப்பேற்று வைத்தியசாலை, பொரளை) அவர்களின் அன்புக் கணவரும்,
றவீன்(பொறியியலாளர்- கனடா), கஜன்(ஐக்கிய அமெரிக்கா), றஜீத்(கனடா), றஜீவன்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாமினி(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 08-10-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 09-10-2016 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

