மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Sarasvathi
Age 82April 4, 1934 – December 2, 2016
- Born in
- Nellandai
- Lived in
- Nellandai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தும்பளை நெல்லண்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சரஸ்வதி அவர்கள் 02-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் லக்ஷ்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
சிறீகரன், சிறீகாந்தன், புஸ்பகாந்தினி, சிறீக்கிருபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கதிரமலை, தெய்வானப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலராணி, சாந்தலஷ்சுமி, பவளநாதன், மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருஷாந், நிருஷாந், துவாரகா, பிரகாஷ், மாதுளா, சகானா, சோபினா, பிரதீப், ஷாமினா, நதுஷிகா, கிருஷனா, மயோறா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோரியடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

