மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா சரஸ்வதி
வயது 824 ஏப்ரல், 1934 – 2 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- Nellandai
- வாழ்ந்த இடம்
- Nellandai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தும்பளை நெல்லண்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சரஸ்வதி அவர்கள் 02-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் லக்ஷ்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
சிறீகரன், சிறீகாந்தன், புஸ்பகாந்தினி, சிறீக்கிருபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கதிரமலை, தெய்வானப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலராணி, சாந்தலஷ்சுமி, பவளநாதன், மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருஷாந், நிருஷாந், துவாரகா, பிரகாஷ், மாதுளா, சகானா, சோபினா, பிரதீப், ஷாமினா, நதுஷிகா, கிருஷனா, மயோறா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோரியடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

