மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Sivanantharajah
Age 81December 21, 1935 – July 3, 2017
- Born in
- Colombuthurai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவானந்தராஜா அவர்கள் 03-07-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மனோன்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
மேரி அவர்களின் அன்புக் கணவரும்,
மகேஷ்வரி(ஐக்கிய அமெரிக்கா), சாவித்திரி(கனடா), தமயந்தி(இலங்கை), சாந்தி(இங்கிலாந்து), நந்தக்குமார்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

