மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா சிவானந்தராஜா
கணக்காளர், நிறுவனர், உரிமையாளர் - Sivayogan & Co, Hounslow
வயது 8121 டிசம்பர், 1935 – 3 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- கொழும்புத்துறை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவானந்தராஜா அவர்கள் 03-07-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மனோன்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
மேரி அவர்களின் அன்புக் கணவரும்,
மகேஷ்வரி(ஐக்கிய அமெரிக்கா), சாவித்திரி(கனடா), தமயந்தி(இலங்கை), சாந்தி(இங்கிலாந்து), நந்தக்குமார்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

