மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Thangarajah
Age 94February 25, 1922 – November 25, 2016
- Born in
- Urumpiray
- Lived in
- Melbourne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne Vermont South ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தங்கராஜா அவர்கள் 25-11-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கல்லடி மணியம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
குகதாசன்(மெல்பேர்ன்), மாலினி(மெல்பேர்ன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தா(மெல்பேர்ன்), சந்திரகுமார்(மெல்பேர்ன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மீனலோஜினி அவர்களின் அன்புப் பெரிய தந்தையும்,
பிரசன்னா, பிரதாயனா, சங்கீதா, செந்தூரன், Tammy, செந்தூரன், மரியா, பிரசாந்த், நிமேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
தமிழ்செல்வன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு. ப 09:30 மணிமுதல் Springvale Botanical Cemetery, 600 Princes Hwy, Springvale VIC 3171, Australia எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

