மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா தங்கராஜா
OAM- Australia, ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரி
வயது 9425 பிப்ரவரி, 1922 – 25 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- மெல்போன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne Vermont South ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தங்கராஜா அவர்கள் 25-11-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கல்லடி மணியம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
குகதாசன்(மெல்பேர்ன்), மாலினி(மெல்பேர்ன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தா(மெல்பேர்ன்), சந்திரகுமார்(மெல்பேர்ன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மீனலோஜினி அவர்களின் அன்புப் பெரிய தந்தையும்,
பிரசன்னா, பிரதாயனா, சங்கீதா, செந்தூரன், Tammy, செந்தூரன், மரியா, பிரசாந்த், நிமேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
தமிழ்செல்வன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு. ப 09:30 மணிமுதல் Springvale Botanical Cemetery, 600 Princes Hwy, Springvale VIC 3171, Australia எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

