மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Thangarajah
Age 65February 17, 1951 – January 7, 2017
- Born in
- Sangaththanai
- Lived in
- Mirusuvil, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் உசன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தங்கராசா அவர்கள் 07-01-2017 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகம்(மாணிக்கம்), பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்னியா, கௌசல்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இராசதுரை(பொலிஸ் உத்தியோகத்தர்), சிவசம்பு(குமாரசாமி- லிகிதர், சாவகச்சேரி இந்துக்கல்லூரி), இராமநாதன்(டென்மார்க்) ஆகியோரின் சகோதரரும்,
சுதன் குணநாயகம், சுதன் பொன்னப்பா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான புஷ்பராஜா(உசன்), ராஜநாயகம், மற்றும் புவனேஸ்வரி(அவுஸ்திரேலியா), புஸ்பராணி(கனடா), தயானந்தசோதி(கனடா), சிவதாஸ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனரும்,
ஷியாரா, ஜசான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

