மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா தங்கராசா
இளைப்பாறிய தபாலதிபர்
வயது 6517 பிப்ரவரி, 1951 – 7 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- சங்கத்தானை
- வாழ்ந்த இடம்
- மிருசுவில், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் உசன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தங்கராசா அவர்கள் 07-01-2017 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகம்(மாணிக்கம்), பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்னியா, கௌசல்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இராசதுரை(பொலிஸ் உத்தியோகத்தர்), சிவசம்பு(குமாரசாமி- லிகிதர், சாவகச்சேரி இந்துக்கல்லூரி), இராமநாதன்(டென்மார்க்) ஆகியோரின் சகோதரரும்,
சுதன் குணநாயகம், சுதன் பொன்னப்பா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான புஷ்பராஜா(உசன்), ராஜநாயகம், மற்றும் புவனேஸ்வரி(அவுஸ்திரேலியா), புஸ்பராணி(கனடா), தயானந்தசோதி(கனடா), சிவதாஸ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனரும்,
ஷியாரா, ஜசான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

