மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Thuraisingam
Age 75April 15, 1943 – August 21, 2018
- Born in
- Vaddukottai
- Lived in
- Mandaitivu, Anaikottai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மண்டைத்தீவு 8ம் வட்டாரம், ஆனைக்கோட்டை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா துரைசிங்கம் அவர்கள் 21-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கமலம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜயந்தன் அவர்களின் அன்புத் தந்தையும்,
ரஜீதா அவர்களின் அன்பு மாமனாரும்,
பிரஹஸ்தி, பிரியஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பிரதான வீதி, 4ம் வட்டாரம், முள்ளியவளையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கற்பூரப்புல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

