மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா துரைசிங்கம்
வயது 7515 ஏப்ரல், 1943 – 21 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- மண்டைதீவு, ஆனைக்கோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மண்டைத்தீவு 8ம் வட்டாரம், ஆனைக்கோட்டை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா துரைசிங்கம் அவர்கள் 21-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கமலம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜயந்தன் அவர்களின் அன்புத் தந்தையும்,
ரஜீதா அவர்களின் அன்பு மாமனாரும்,
பிரஹஸ்தி, பிரியஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பிரதான வீதி, 4ம் வட்டாரம், முள்ளியவளையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கற்பூரப்புல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

