மரண அறிவித்தல்

In loving memory of
Kandiah Yoganathan
Age 66February 17, 1951 – September 20, 2017
- Born in
- Jaffna
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா யோகநாதன் அவர்கள் 20-09-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மகேஸ்வரி தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற பேரம்பலம், இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
கலையரசி அவர்களின் அன்புக் கணவரும்,
பார்த்திபன், பிரதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மநாதன்(கனடா), ரகுநாதன்(இலங்கை), சண்முகநாதன்(முன்னாள் G.A- யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற ஜெகநாதன்(லண்டன்), சபாநாதன்(லண்டன்), கமலநாதன்(கனடா), ரவீந்திரநாதன்(லண்டன்), கலாரஞ்சனி(கனடா), சிதம்பரநாதன்(லண்டன்) ஆகியோரின் சகோதரரும்,
நாகரத்தினம், கமலாம்பாள், சுபத்திராதேவி, பராசக்தி, பத்மாவதி, தர்மராணி, அனுஷியா, நடேசபிள்ளை, சசிகலா, காலஞ்சென்ற ஹம்சநாதன்(அவுஸ்திரேலியா), கதிர்காமநாதன்(லண்டன்), கணநாதன்(பிரான்ஸ்), திருச்செந்தூர்தேவி(கனடா), கலைவாணி(Oxford), கலைச்செல்வி(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

