ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா யோகநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா யோகநாதன்

யாழ். இந்துக்கல்லூரியின் பழைய மாணவர், உரிமையாளர்- V & A Travel Services

வயது 6617 பிப்ரவரி, 1951 – 20 செப்டம்பர், 2017

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா யோகநாதன் அவர்கள் 20-09-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மகேஸ்வரி தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற பேரம்பலம், இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் மருமகனும்,

கலையரசி அவர்களின் அன்புக் கணவரும்,

பார்த்திபன், பிரதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மநாதன்(கனடா), ரகுநாதன்(இலங்கை), சண்முகநாதன்(முன்னாள் G.A- யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற ஜெகநாதன்(லண்டன்), சபாநாதன்(லண்டன்), கமலநாதன்(கனடா), ரவீந்திரநாதன்(லண்டன்), கலாரஞ்சனி(கனடா), சிதம்பரநாதன்(லண்டன்) ஆகியோரின் சகோதரரும்,

நாகரத்தினம், கமலாம்பாள், சுபத்திராதேவி, பராசக்தி, பத்மாவதி, தர்மராணி, அனுஷியா, நடேசபிள்ளை, சசிகலா, காலஞ்சென்ற ஹம்சநாதன்(அவுஸ்திரேலியா), கதிர்காமநாதன்(லண்டன்), கணநாதன்(பிரான்ஸ்), திருச்செந்தூர்தேவி(கனடா), கலைவாணி(Oxford), கலைச்செல்வி(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.