மரண அறிவித்தல்

In loving memory of
Kaneshalingam Thavanayaki
Age 52November 11, 1964 – November 12, 2016
- Born in
- Nainativu
- Lived in
- Koddadi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொட்டடியை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் தவநாயகி அவர்கள் 12-11-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், நாகலச்சிமி தம்பதிகளின் அன்பு மகளும், இரத்தினம் அன்னலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கணேசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிஜா(ஜெர்மனி), விஜயராஜ்(BOC- அச்சுவேலி), மதுரா(வவுனியா), கீர்த்திகா, நிமல்ராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மோகன்(ஜெர்மனி), கம்சா, நகுலன்(வவுனியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அஸ்மிகா, அட்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-11-2016 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ். வில்லூன்றி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

