மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணேசலிங்கம் தவநாயகி
வயது 5211 நவம்பர், 1964 – 12 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- கொட்டடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொட்டடியை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் தவநாயகி அவர்கள் 12-11-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், நாகலச்சிமி தம்பதிகளின் அன்பு மகளும், இரத்தினம் அன்னலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கணேசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிஜா(ஜெர்மனி), விஜயராஜ்(BOC- அச்சுவேலி), மதுரா(வவுனியா), கீர்த்திகா, நிமல்ராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மோகன்(ஜெர்மனி), கம்சா, நகுலன்(வவுனியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அஸ்மிகா, அட்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-11-2016 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ். வில்லூன்றி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

