2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kanmani Nadaraja
Age 76December 29, 1932 – February 10, 2009
- Born in
- Neduntivu
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கண்மணி நடராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
பெண்ணாகப் பிறந்ததிலே பெருமை பெற்றீர்
பிள்ளைகட்டுத் தேடரிய செல்வமானீர்
புத்தொனியைச் சிந்துகின்ற நிலவாய் வாழ்ந்தீர்
பொன்மாரி நெஞ்சினிலே பொழிந்து வந்தீர்
எத்தனை நாள் இவ்வுலகில் வாழ்ந்த போதும்
எழிலான உன்நினைவு மாறாதம்மா
கத்துகின்ற கடலலைகள் ஓய்ந்த போதும்
காலமெல்லாம் உனை நாங்கள் மறவோம் அம்மா!
நித்தமெங்கள் நினைவினிலே வாழ்வீர் அம்மா!
நிழலாக எப்போதும் வருவீர் அம்மா!
— கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

