2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கண்மணி நடராஜா
முன்னாள் ஆசிரியை
வயது 7629 டிசம்பர், 1932 – 10 பிப்ரவரி, 2009
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கண்மணி நடராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
பெண்ணாகப் பிறந்ததிலே பெருமை பெற்றீர்
பிள்ளைகட்டுத் தேடரிய செல்வமானீர்
புத்தொனியைச் சிந்துகின்ற நிலவாய் வாழ்ந்தீர்
பொன்மாரி நெஞ்சினிலே பொழிந்து வந்தீர்
எத்தனை நாள் இவ்வுலகில் வாழ்ந்த போதும்
எழிலான உன்நினைவு மாறாதம்மா
கத்துகின்ற கடலலைகள் ஓய்ந்த போதும்
காலமெல்லாம் உனை நாங்கள் மறவோம் அம்மா!
நித்தமெங்கள் நினைவினிலே வாழ்வீர் அம்மா!
நிழலாக எப்போதும் வருவீர் அம்மா!
— கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

