மரண அறிவித்தல்

In loving memory of
Kannamma Thambiyah
November 12, 2016
- Born in
- Anaipanthy
- Lived in
- Chennai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணம்மா தம்பிஐயா அவர்கள் 12-11-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பிஐயா அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரசேகரம், ஜெகதாம்பிகை ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மகேசன், பத்மாவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நந்திதா, நவீனன், சங்கீதா, சுரேன், நந்தீஸ், கயல்விழி, கம்ஷா, திருகுமரன், மொபிதா, பாலாஜி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நிவேதா, நிரோஸ், செளமியா, சோபியா, நிதின், நிமல், தீக்ஷா, திஷிதா ஆகியோரொன் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் போரூர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

