மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கண்ணம்மா தம்பிஐயா
12 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- Anaipanthy
- வாழ்ந்த இடம்
- Chennai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணம்மா தம்பிஐயா அவர்கள் 12-11-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பிஐயா அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரசேகரம், ஜெகதாம்பிகை ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மகேசன், பத்மாவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நந்திதா, நவீனன், சங்கீதா, சுரேன், நந்தீஸ், கயல்விழி, கம்ஷா, திருகுமரன், மொபிதா, பாலாஜி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நிவேதா, நிரோஸ், செளமியா, சோபியா, நிதின், நிமல், தீக்ஷா, திஷிதா ஆகியோரொன் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் போரூர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

