மரண அறிவித்தல்

In loving memory of
Kannammah Nadarajah
Age 87February 26, 1928 – December 19, 2015
- Born in
- Karampan East
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கண்ணம்மா நடராசா அவர்கள் 19-12-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் ராசம்மா(கரம்பன் கிழக்கு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பராசக்தி(வேலணை மேற்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராசா(முன்னாள் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr.விக்னேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), Dr.சிவனேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), Dr.ஜெயகௌரி(கனடா), Dr.ஜெயசக்தி(கனடா), கதிர்காமநாதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான லக்ஷ்மி, மகேஸ்வரி, சாரதாம்பாள், மற்றும் மனோன்மணி(மலேசியா), புனிதவதி(கனடா), சச்சிதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சித்ராங்கனி, Dr.சரோஜாதேவி, காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், தயாபரன், சுபாஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, இராசையா, ஆறுமுகம், தியாகராஜா, நாகரத்தினம்மா, சௌந்தரநாயகி, கணபதிப்பிள்ளை, தாமோதரம்பிள்ளை, வேந்தனார், நளாயினி, மற்றும் பரமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr.கிருஷாந்தன், லக்ஷ்மன், சாயிசுரபி, ஆரபி, அர்ஜூன், அஷ்வினி, அஞ்சலி, சிவன், கவின், Dr.வினித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

