மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கண்ணம்மா நடராசா
வயது 8726 பிப்ரவரி, 1928 – 19 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- கரம்பன் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கண்ணம்மா நடராசா அவர்கள் 19-12-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் ராசம்மா(கரம்பன் கிழக்கு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பராசக்தி(வேலணை மேற்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராசா(முன்னாள் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr.விக்னேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), Dr.சிவனேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), Dr.ஜெயகௌரி(கனடா), Dr.ஜெயசக்தி(கனடா), கதிர்காமநாதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான லக்ஷ்மி, மகேஸ்வரி, சாரதாம்பாள், மற்றும் மனோன்மணி(மலேசியா), புனிதவதி(கனடா), சச்சிதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சித்ராங்கனி, Dr.சரோஜாதேவி, காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், தயாபரன், சுபாஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, இராசையா, ஆறுமுகம், தியாகராஜா, நாகரத்தினம்மா, சௌந்தரநாயகி, கணபதிப்பிள்ளை, தாமோதரம்பிள்ளை, வேந்தனார், நளாயினி, மற்றும் பரமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr.கிருஷாந்தன், லக்ஷ்மன், சாயிசுரபி, ஆரபி, அர்ஜூன், அஷ்வினி, அஞ்சலி, சிவன், கவின், Dr.வினித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

