மரண அறிவித்தல்

In loving memory of
Kanthaiah Kanthavanam
Age 89January 2, 1929 – March 5, 2018
- Born in
- Karanavay South
- Lived in
- யாழ் சுன்னாகம் தெற்கு, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரணவாய் தெற்கு சோழங்கனையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் தெற்கை வசிப்பிடமாகவும், லண்டன் Clayhall ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கந்தவனம் அவர்கள் 05-03-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நல்லநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஞானாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
குகநந்தினி அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற வள்ளியம்மை அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குமாரகுலசிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
மங்களேஸ்வரன் அவர்களின் அருமை மாமனாரும்,
கார்த்திகன், கபிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

