மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா கந்தவனம்
வயது 892 ஜனவரி, 1929 – 5 மார்ச், 2018
- பிறந்த இடம்
- கரணவாய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம் தெற்கு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாய் தெற்கு சோழங்கனையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் தெற்கை வசிப்பிடமாகவும், லண்டன் Clayhall ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கந்தவனம் அவர்கள் 05-03-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நல்லநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஞானாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
குகநந்தினி அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற வள்ளியம்மை அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குமாரகுலசிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
மங்களேஸ்வரன் அவர்களின் அருமை மாமனாரும்,
கார்த்திகன், கபிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

