மரண அறிவித்தல்

In loving memory of
Kanthaiah Parimalam
Age 73May 23, 1943 – November 25, 2016
- Born in
- Kuppilan
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பரிமளம் அவர்கள் 25-11-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னப்பு லக்ஷமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
பவளராணி, சிறிகாந்தன், சிறிகாந்தராஜா, ரவி, வசிகரன், ரஞ்சன், பவானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான யோகம்மா, பாலையா, குணபாலசிங்கம், மற்றும் நீலாதேவி(நீலா- இலங்கை), விமலாதேவி, காலஞ்சென்ற தங்கராஜா, கமலாதேவி, ரஞ்சனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சர்வானந்தராஜா, வரதா, வதனி, சாந்தி, ரத்தினம், ரஞ்சி, மோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஞ்சீவன், சஞ்சீவினி, சேதுராமன், ரெனி, சகானா, சுவித், கஜன், கஜனி, அர்ச்சிகா, தமிழினி, ஹரன்யா, எலிசபெத், தியானா, வர்ணன், தீபிகா, திவ்யா, வர்ஷனா, அபிஷேக், அபிசாந், அபிராமி, தனுஷ், டிலக்ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சோபிகா, வர்ணிகா, லக்ஷிகா, டர்ஷானி, டர்ஷான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

