மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா பரிமளம்
வயது 7323 மே, 1943 – 25 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பரிமளம் அவர்கள் 25-11-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னப்பு லக்ஷமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
பவளராணி, சிறிகாந்தன், சிறிகாந்தராஜா, ரவி, வசிகரன், ரஞ்சன், பவானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான யோகம்மா, பாலையா, குணபாலசிங்கம், மற்றும் நீலாதேவி(நீலா- இலங்கை), விமலாதேவி, காலஞ்சென்ற தங்கராஜா, கமலாதேவி, ரஞ்சனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சர்வானந்தராஜா, வரதா, வதனி, சாந்தி, ரத்தினம், ரஞ்சி, மோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஞ்சீவன், சஞ்சீவினி, சேதுராமன், ரெனி, சகானா, சுவித், கஜன், கஜனி, அர்ச்சிகா, தமிழினி, ஹரன்யா, எலிசபெத், தியானா, வர்ணன், தீபிகா, திவ்யா, வர்ஷனா, அபிஷேக், அபிசாந், அபிராமி, தனுஷ், டிலக்ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சோபிகா, வர்ணிகா, லக்ஷிகா, டர்ஷானி, டர்ஷான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

