மரண அறிவித்தல்

In loving memory of
Kanthaih Thurairaja
Age 79March 4, 1938 – March 5, 2017
- Born in
- Analaitivu
- Lived in
- Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா துரைராஜா அவர்கள் 05-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலலெட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
உதயகுமாரன்(உதயன்- கனடா), விஜயகுமாரி(விஜி), உதயசங்கர்(சங்கர்- கனடா), காலஞ்சென்ற விஜயகுமார்(மயூரன்), கோணேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவதர்ஷினி, கம்ஷா, தசானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானை, செல்லம்மா, பொன்னம்மா, மற்றும் கமலம்(சென்னை), காலஞ்சென்றவர்களான சண்முகம், சீனிவாசகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பையா, நாகநாதர், ஐயம்பிள்ளை, பொன்னம்பலம், சின்னாச்சி, மனோன்மணி, வரதலட்சுமி, மற்றும் பொன்னுத்துரை, கைலாசப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பத்மாவதி, காந்திமதி ஆகியோரின் அன்புச் சகலனும்,
சிபி, வருண், மயூரன், மயூரா, தியானா, அகரா, மயூரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 34/2,
கடல் முக வீதி,
திருகோணமலை.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

