ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா துரைராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா துரைராஜா

ஆதித்தன் ஸ்ரோர், நியூகோபாலன் கம்பெனி இலக்கிசெவென்- உரிமையாளர்

வயது 794 மார்ச், 1938 – 5 மார்ச், 2017

பிறந்த இடம்
அனலைதீவு
வாழ்ந்த இடம்
திருகோணமலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா துரைராஜா அவர்கள் 05-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலலெட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

உதயகுமாரன்(உதயன்- கனடா), விஜயகுமாரி(விஜி), உதயசங்கர்(சங்கர்- கனடா), காலஞ்சென்ற விஜயகுமார்(மயூரன்), கோணேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவதர்ஷினி, கம்ஷா, தசானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானை, செல்லம்மா, பொன்னம்மா, மற்றும் கமலம்(சென்னை), காலஞ்சென்றவர்களான சண்முகம், சீனிவாசகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பையா, நாகநாதர், ஐயம்பிள்ளை, பொன்னம்பலம், சின்னாச்சி, மனோன்மணி, வரதலட்சுமி, மற்றும் பொன்னுத்துரை, கைலாசப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பத்மாவதி, காந்திமதி ஆகியோரின் அன்புச் சகலனும்,

சிபி, வருண், மயூரன், மயூரா, தியானா, அகரா, மயூரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 34/2,
கடல் முக வீதி,
திருகோணமலை.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.