மரண அறிவித்தல்

In loving memory of
Kanthaija kanagasabapathy
Age 61April 17, 1955 – December 17, 2016
- Born in
- Kili Punakari
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி பூநகரி நல்லூர் சாமிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கனகசபாபதி அவர்கள் 17-12-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தலையசிங்கம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்திமாலா(ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,
கஜிதா(சுவிஸ்), சுபிதா, சுஜூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவராசா, வேல்முருகு, காலஞ்சென்ற சுபத்ராதேவி, சுலோசனாதேவி, இந்திராணி, கெளரிதேவி, கெளரீஸ்வரன், தர்சினி, சிவஞ்ஞானச்செல்வன்(விஜி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிசாந்தன்(சுவிஸ்), விதுரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாகேஸ்வரி, காலஞ்சென்ற தர்மராசா, பரமலிங்கம், மகாலிங்கம், காலஞ்சென்ற மகாலிங்கம், சிவமலர், யோகநாதன், தெய்வேந்திரன்(லண்டன்), ரவீந்திரன்(கனடா), ஜெயந்திமாலா, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வர்ணவி, சஜானவி, சியாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
4ம் ஒழுங்கை,
பண்டாரிக்குளம்,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

