மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா கனகசபாபதி
வயது 6117 ஏப்ரல், 1955 – 17 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- பூநகரி
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி பூநகரி நல்லூர் சாமிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கனகசபாபதி அவர்கள் 17-12-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தலையசிங்கம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்திமாலா(ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,
கஜிதா(சுவிஸ்), சுபிதா, சுஜூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவராசா, வேல்முருகு, காலஞ்சென்ற சுபத்ராதேவி, சுலோசனாதேவி, இந்திராணி, கெளரிதேவி, கெளரீஸ்வரன், தர்சினி, சிவஞ்ஞானச்செல்வன்(விஜி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிசாந்தன்(சுவிஸ்), விதுரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாகேஸ்வரி, காலஞ்சென்ற தர்மராசா, பரமலிங்கம், மகாலிங்கம், காலஞ்சென்ற மகாலிங்கம், சிவமலர், யோகநாதன், தெய்வேந்திரன்(லண்டன்), ரவீந்திரன்(கனடா), ஜெயந்திமாலா, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வர்ணவி, சஜானவி, சியாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
4ம் ஒழுங்கை,
பண்டாரிக்குளம்,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

