மரண அறிவித்தல்

In loving memory of
Kanthaiya Backiyamma
Age 74March 18, 1936 – December 21, 2010
- Born in
- Chavakachcheri
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசாவகச்சேரி சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாக்கியம்மா அவர்கள் 21-12-2010 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
சிறிதர், கிருபா, கீதாஞ்சலி ஆகியோரின் அன்பு தாயாரும்,
சுபத்திரா, அருணகிரிநாதன், குருபரநாதன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 30-12-2010 வியாழக்கிழமை அன்று 12.00 மணிக்கு வவுனியாவில் நடைபெற்று, பூதவுடல் பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

