மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா பாக்கியம்மா
யாழ் - டிறிபேக் கல்லூரி ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 7418 மார்ச், 1936 – 21 டிசம்பர், 2010
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசாவகச்சேரி சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாக்கியம்மா அவர்கள் 21-12-2010 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
சிறிதர், கிருபா, கீதாஞ்சலி ஆகியோரின் அன்பு தாயாரும்,
சுபத்திரா, அருணகிரிநாதன், குருபரநாதன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 30-12-2010 வியாழக்கிழமை அன்று 12.00 மணிக்கு வவுனியாவில் நடைபெற்று, பூதவுடல் பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

