31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா பாக்கியம்மா
யாழ் - டிறிபேக் கல்லூரி ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 7418 மார்ச், 1936 – 21 டிசம்பர், 2010
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசாவகச்சேரி சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பாக்கியம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
மரணம் என்பது ஒரு முற்றுப்புள்ளி அல்ல!
என்பதை நாமும் அறிந்தாலும்,
அதன் அன்பளிப்பாக அழுகையே அவணியில் தொடர்கின்றது
அன்னையே உன்னை என்னி
பிள்ளைகள் நாங்கள் பிரிவுத்
துயரால் துடித்து தூக்கத்தை
மறந்து துயரத்தில் வாழ்கின்றோம்.
பிள்ளைகள்: சிறிதர், கிருபா, கீதாஞ்சலி
மாமி உங்களின் மறைவுச் செய்தி கேட்டு
மனவேதனை கொண்டோம் நாங்களும்.
உங்களின் உறவை இழந்து மருமக்கள்
நாங்களும் புலம்புகின்றோம்.
மருமக்கள்: அருகிரிநாதன், குருபரன்,சுபத்திரா
உதிரத்தின் உறவாகிய என்னை
விட்டுப் பிரிந்த வீட்டில் ஒரு
விட்டில் பூச்சியாய் நானும் உன்
விளக்கின் ஒளியை தேடுகின்றேன்.
சகோதரம்: தவமணி
அன்புக்கும் பண்புக்கும் இலக்கணம்
வகுத்த உன்னை என்மனமும் மறந்திடுமோ
உன் இழப்பால் நானும் தவிக்கின்றேன்.
மச்சான் : பூதத்தம்பி
சித்தி உங்களின் சிரித்த முகமும்
சிநேகத் தன்மையும் சிந்திக்க
வைக்கும் பேச்சையும் நாளும்
நாங்களும் நினைத்தே வாழ்வோம்.
பெறாமக்கள் : தர்மசீலன், சிவஞானசீலன், தேவபூசணி, ஆனந்தசீலன், சிவதர்சினி, சிறிகுமாரசீலன், அற்புதசீலன்
பாட்டி உங்களின் பாராட்டையும் அள்ளி அனைத்து
முத்தம் கொடுத்ததையும் எப்படி மறப்போம்.
இந்தப் பாசத்தை அதன் நேசத்தை இனி
எங்கு பெறுவோம். மழலைகள் நாங்கள் உங்கள்
மரணச் செய்தி கேட்டு துக்கித்து துடிக்கின்றோம்.
பேரபிள்ளைகள் : அருண்ஞ்சி, ஆர்த்திகா, அர்ச்சனா, கீர்த்தனா, ஆரணி, நிதுசன், நிலேஸ்
— குடும்பத்தினர்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

