10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kanthaiya Kathirasipillai
Age 68March 11, 1932 – March 7, 2001
- Born in
- Kaithady North
- Lived in
- Kaithady North
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா கதிராசிப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலமெல்லாம் கண்ணீர் சிந்த வைத்தாயே அம்மா!
மேலெல்லாம் நோகுதம்மா வெந்த மனம் ஏங்குதம்மா!
பாலெல்லாம் இனிக்கவில்லை உந்தன் பாலமுதம்
உண்ட வாயில் வேறெதுவும் ருசிக்கவில்லை
காலன் உன்னை சடுதியில் பிரித்திடுவான் என்றிருந்தால்
நேரமெல்லாம் உன் வதனம் மெய்மறந்து பார்த்திருப்பேன்
காலமெல்லாம் உன் மடியில் கண்மூடி படுத்திருப்பேன்
சோறு தண்ணீர் உன் கையால் ஆசையாய் உண்ணவென்று
ஓடி நான் வருவதற்குள் நீ மாயமாய் மறந்ததென்ன?
விடியல் வருமென்று வெளிநாடு வந்துமென்ன?
தேடி அலைந்து திரவியங்கள் சோ்த்துமென்ன?
கூடிக் குதூகலித்த சொந்தங்கள் பிரிந்தோடும்
பாசப் பிணைப்பை பாதியில் தொலைத்துவிட்டு
தேடியும் கிடைக்காத சித்திரமே எம் தாயே!
சாந்திபெறட்டும் உன் ஆத்மா
ஏந்துகிறோம் இறைவனடி
பிள்ளைகள்:
கந்தையா ராஜீ(Heilbron, ஜோ்மனி),
கந்தையா செல்வா(Covantrey லண்டன்),
பரமசிவம் தவமணி(கனடா),
சந்திரன் மனோன்மணி(சுவிஸ்)
கந்தையா ரவி(லண்டன்)
மூர்த்தி புஸ்பமலர்(கைதடி யாழ்ப்பாணம்)
— பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

