ஆறுதல்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தையா கதிராசிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா கதிராசிப்பிள்ளை

வயது 6811 மார்ச், 1932 – 7 மார்ச், 2001

பிறந்த இடம்
கைதடி வடக்கு
வாழ்ந்த இடம்
கைதடி வடக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா கதிராசிப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலமெல்லாம் கண்ணீர் சிந்த வைத்தாயே அம்மா!
மேலெல்லாம் நோகுதம்மா வெந்த மனம் ஏங்குதம்மா!
பாலெல்லாம் இனிக்கவில்லை உந்தன் பாலமுதம்
உண்ட வாயில் வேறெதுவும் ருசிக்கவில்லை

காலன் உன்னை சடுதியில் பிரித்திடுவான் என்றிருந்தால்
நேரமெல்லாம் உன் வதனம் மெய்மறந்து பார்த்திருப்பேன்
காலமெல்லாம் உன் மடியில் கண்மூடி படுத்திருப்பேன்

சோறு தண்ணீர் உன் கையால் ஆசையாய் உண்ணவென்று
ஓடி நான் வருவதற்குள் நீ மாயமாய் மறந்ததென்ன?

விடியல் வருமென்று வெளிநாடு வந்துமென்ன?
தேடி அலைந்து திரவியங்கள் சோ்த்துமென்ன?
கூடிக் குதூகலித்த சொந்தங்கள் பிரிந்தோடும்
பாசப் பிணைப்பை பாதியில் தொலைத்துவிட்டு
தேடியும் கிடைக்காத சித்திரமே எம் தாயே!

சாந்திபெறட்டும் உன் ஆத்மா
ஏந்துகிறோம் இறைவனடி

பிள்ளைகள்:
கந்தையா ராஜீ(Heilbron, ஜோ்மனி),
கந்தையா செல்வா(Covantrey லண்டன்),
பரமசிவம் தவமணி(கனடா),
சந்திரன் மனோன்மணி(சுவிஸ்)
கந்தையா ரவி(லண்டன்)
மூர்த்தி புஸ்பமலர்(கைதடி யாழ்ப்பாணம்)

— பிள்ளைகள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.