மரண அறிவித்தல்

In loving memory of
Kanthaiya Nadarajah
Age 81July 6, 1935 – August 2, 2016
- Born in
- Chulipuram
- Lived in
- Colombo, United Kingdom
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுழிபுரம் பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கொழும்பு பம்பலப்பிட்டி, பிரித்தானியா Bangor Wales ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நடராஜா அவர்கள் 02-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா(சுழிபுரம்), முத்தம்மா தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி(மானிப்பாய்), சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கனகம்மா(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
செளந்தயன்(Ericsson Melbourne- Australia), வஜிரா(Mulbery school- London), Dr. ஜெனார்த்தனன்(Bangor) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவசுப்பிரமணியம்(இலங்கை), காலஞ்சென்ற கதிர்காமவல்லி, வள்ளிநாயகி, சங்கரப்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஐரீனா(Melbourne அவுஸ்திரேலியா), மெய்அழகன்(அமுதன்- Retired BT Engineer), கெளரி(Bangor Wales) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமீலியா(Melbourne அவுஸ்திரேலியா), செபஸ்ரியன்(Melbourne அவுஸ்திரேலியா), நர்த்தனா(Medical Student Kings College London), அபிராமி, மீனாட்சி(Bangor Wales) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

