ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா நடராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா நடராஜா

C. Eng, Mice London, Former Director Design Consortium Limited Colombo Sri Lanka, Former lion president Lions Clubs Manipay parish, Consaltant Civil Engineer

வயது 816 ஜூலை, 1935 – 2 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
சுழிபுரம்
வாழ்ந்த இடம்
கொழும்பு, பிரித்தானியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுழிபுரம் பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கொழும்பு பம்பலப்பிட்டி, பிரித்தானியா Bangor Wales ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நடராஜா அவர்கள் 02-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா(சுழிபுரம்), முத்தம்மா தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி(மானிப்பாய்), சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கனகம்மா(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

செளந்தயன்(Ericsson Melbourne- Australia), வஜிரா(Mulbery school- London), Dr. ஜெனார்த்தனன்(Bangor) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவசுப்பிரமணியம்(இலங்கை), காலஞ்சென்ற கதிர்காமவல்லி, வள்ளிநாயகி, சங்கரப்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஐரீனா(Melbourne அவுஸ்திரேலியா), மெய்அழகன்(அமுதன்- Retired BT Engineer), கெளரி(Bangor Wales) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அமீலியா(Melbourne அவுஸ்திரேலியா), செபஸ்ரியன்(Melbourne அவுஸ்திரேலியா), நர்த்தனா(Medical Student Kings College London), அபிராமி, மீனாட்சி(Bangor Wales) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.