Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kanthaiya Srikantharajah

In loving memory of

Kanthaiya Srikantharajah

Age 57July 14, 1960 – January 3, 2018

Born in
Vavu Sinnakkulam
Lived in
Vavu Sinnakkulam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

வவுனியா சின்னப்புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஶ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 03-01-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

ஞானமணி(ஓய்வுபெற்ற பிரதி அதிபர்- வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

அருணன், சஞ்சுதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அற்புதராஜா(கனடா), தனபாலசிங்கம்(சுவிஸ்), தயானந்தன்(லண்டன்), சற்குணராஜா(பிரான்ஸ்), விஜிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மேபியா, தீபனா(அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இந்திரா(கனடா), கமலாம்பிகை(சுவிஸ்), லக்‌ஷாயினி(லண்டன்), சிவானி(பிரான்ஸ்), ஜகன்நிதி(மருந்தாளர் வவுனியா பொதுவைத்தியசாலை), அருமைத்துரை, பொன்மணி, காலஞ்சென்ற யோகராணி, குணமணி, காலஞ்சென்ற அல்பிரட், தருமதுரை, காலஞ்சென்ற சின்னத்துரை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

மிகாயா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சின்னப்புதுக்குளம்,
வவுனியா.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.