மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா ஶ்ரீஸ்கந்தராஜா
தலைவர் கிராம அபிவிருத்திச் சங்கம் சின்னப்புதுக்குளம்- வவுனியா
வயது 5714 ஜூலை, 1960 – 3 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- சின்னக்குளம்
- வாழ்ந்த இடம்
- சின்னக்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா சின்னப்புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஶ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 03-01-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
ஞானமணி(ஓய்வுபெற்ற பிரதி அதிபர்- வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
அருணன், சஞ்சுதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அற்புதராஜா(கனடா), தனபாலசிங்கம்(சுவிஸ்), தயானந்தன்(லண்டன்), சற்குணராஜா(பிரான்ஸ்), விஜிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மேபியா, தீபனா(அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இந்திரா(கனடா), கமலாம்பிகை(சுவிஸ்), லக்ஷாயினி(லண்டன்), சிவானி(பிரான்ஸ்), ஜகன்நிதி(மருந்தாளர் வவுனியா பொதுவைத்தியசாலை), அருமைத்துரை, பொன்மணி, காலஞ்சென்ற யோகராணி, குணமணி, காலஞ்சென்ற அல்பிரட், தருமதுரை, காலஞ்சென்ற சின்னத்துரை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
மிகாயா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சின்னப்புதுக்குளம்,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

