மரண அறிவித்தல்

In loving memory of
Kanthaiyah Murukesu
Age 80March 11, 1930 – November 27, 2010
- Born in
- Vaddukottai
- Lived in
- Inuvil, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவட்டுக்கோட்டை சங்கரத்தையை பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு குமாரலிங்கம் வீதியை வதிவிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமாகிய கந்தையா முருகேசு அவர்கள் 27-11-2010 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு கந்தையா(ஆயுர்வேத வைத்தியர்), சிவக்கொழுந்து கந்தையா தம்பதிகளின் புத்திரரும், காலஞ்சென்ற மயில்வாகனம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
இரவீந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), வினோதினி(லண்டன்), ஜெயேந்திரன்(கனடா), சுரேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு தந்தையாரும்,
சுனித்தா(ஐக்கிய அமெரிக்கா), இராஜாராம்(லண்டன்), குமுதினி(கனடா), சோபனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசமணி, தம்பிமுத்து, தங்கமலர், கனகேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், கதிரவேற்பிள்ளை, நடராஜா, திரவியசிங்கம் மற்றும் இரத்தினேஸ்வரி(லண்டன்), சுப்பிரமணியம்(கனடா), ஆறுமுகம்(இலங்கை), கமலாம்பிகை(கனடா), சிவலிங்கம்(இலங்கை), மகாலட்சுமி(கனடா), சண்முகலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராஜேஸ்வரி சாந்தகுமார்(மிசிசாகா– கனடா), அம்பலவாணர் நாகேந்திரம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, லீலாதேவி(கனடா), கௌரி(இலங்கை), காலஞ்சென்ற கந்தசாமி, தேவி(இலங்கை), A.C.பரராஜசிங்கம்(கனடா), ரஜீவி(இலங்கை) ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும்,
கிருஷாந்(ஐக்கிய அமெரிக்கா), காருண்யா(ஐக்கிய அமெரிக்கா), ராஜாயினி(லண்டன்), அனுஷாந்(லண்டன்), ஹரிசாந்(லண்டன்), துஷாந்(கனடா), திவ்யா(கனடா), டான்யா(கனடா), ஷிபானி(கனடா), டினுசாந்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

