ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா முருகேசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா முருகேசு

Retired Technical Assistant - River Valley Divelopement Board – Sri Lanka

வயது 8011 மார்ச், 1930 – 27 நவம்பர், 2010

பிறந்த இடம்
வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம்
இணுவில், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வட்டுக்கோட்டை சங்கரத்தையை பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு குமாரலிங்கம் வீதியை வதிவிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமாகிய கந்தையா முருகேசு அவர்கள் 27-11-2010 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு கந்தையா(ஆயுர்வேத வைத்தியர்), சிவக்கொழுந்து கந்தையா தம்பதிகளின் புத்திரரும், காலஞ்சென்ற மயில்வாகனம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாதேவி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

இரவீந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), வினோதினி(லண்டன்), ஜெயேந்திரன்(கனடா), சுரேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு தந்தையாரும்,

சுனித்தா(ஐக்கிய அமெரிக்கா), இராஜாராம்(லண்டன்), குமுதினி(கனடா), சோபனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசமணி, தம்பிமுத்து, தங்கமலர், கனகேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், கதிரவேற்பிள்ளை, நடராஜா, திரவியசிங்கம் மற்றும் இரத்தினேஸ்வரி(லண்டன்), சுப்பிரமணியம்(கனடா), ஆறுமுகம்(இலங்கை), கமலாம்பிகை(கனடா), சிவலிங்கம்(இலங்கை), மகாலட்சுமி(கனடா), சண்முகலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராஜேஸ்வரி சாந்தகுமார்(மிசிசாகா– கனடா), அம்பலவாணர் நாகேந்திரம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு, லீலாதேவி(கனடா), கௌரி(இலங்கை), காலஞ்சென்ற கந்தசாமி, தேவி(இலங்கை), A.C.பரராஜசிங்கம்(கனடா), ரஜீவி(இலங்கை) ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும்,

கிருஷாந்(ஐக்கிய அமெரிக்கா), காருண்யா(ஐக்கிய அமெரிக்கா), ராஜாயினி(லண்டன்), அனுஷாந்(லண்டன்), ஹரிசாந்(லண்டன்), துஷாந்(கனடா), திவ்யா(கனடா), டான்யா(கனடா), ஷிபானி(கனடா), டினுசாந்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.