1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kanthaiyah Thaiyalammah
Age 79December 31, 1930 – February 14, 2010
- Born in
- Jaffna
- Lived in
- Kokkuvil West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தையலம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அகவை எண்பது ஆயினும் நீ
ஆயிரம் பிறை கண்ட பெருமகள்
குறையாத பிள்ளைச் செல்வம்
ஒன்பதும் உன்னருகில் இன்று
ஆனால் நீ இல்லை எம்மருகில்
ஓராண்டு இல்லை அம்மா
ஓராயிரம் ஆண்டுகள் ஆனாலும்
உன்நினைவு மறந்திடுமா!
உங்கள் ஆத்மா சாந்திபெற
ஆண்டவனை வேண்டிநிற்கும்
மக்கள், மருமக்கள்
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— ஆனந்தன்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

