1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா தையலம்மா
வயது 7931 டிசம்பர், 1930 – 14 பிப்ரவரி, 2010
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தையலம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அகவை எண்பது ஆயினும் நீ
ஆயிரம் பிறை கண்ட பெருமகள்
குறையாத பிள்ளைச் செல்வம்
ஒன்பதும் உன்னருகில் இன்று
ஆனால் நீ இல்லை எம்மருகில்
ஓராண்டு இல்லை அம்மா
ஓராயிரம் ஆண்டுகள் ஆனாலும்
உன்நினைவு மறந்திடுமா!
உங்கள் ஆத்மா சாந்திபெற
ஆண்டவனை வேண்டிநிற்கும்
மக்கள், மருமக்கள்
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— ஆனந்தன்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

