மரண அறிவித்தல்

In loving memory of
kanthalingam Santhakumar
Age 54July 24, 1963 – January 7, 2018
- Born in
- Mandaitivu
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தலிங்கம் சாந்தகுமார் அவர்கள் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தலிங்கம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி கனகேஸ்வரி(கந்தளாய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷா, சஜித் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தி(கோப்பாய்), உதயகுமார்(கனடா), காலஞ்சென்ற சதீஸ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருப்பதி(கோப்பாய்), ஜெயந்தி(கனடா), பிரியதர்ஷினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நளினி(கந்தளாய்), நரேந்தினி(சண்டிலிப்பாய்), திருச்செல்வம்(கந்தளாய்) ஆகியோரின் அன்பு அத்தானும்,
குகன், பிரதீபன்(சண்டிலிப்பாய்), பிரசா(சண்டிலிப்பாய்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சரவணமுத்து, ஸ்டெலா(கனாடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சஞ்சீவ், ஜனுயா, நேருஜா, பிரபஜன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

