மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தலிங்கம் சாந்தகுமார்
வயது 5424 ஜூலை, 1963 – 7 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- மண்டைதீவு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தலிங்கம் சாந்தகுமார் அவர்கள் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தலிங்கம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி கனகேஸ்வரி(கந்தளாய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷா, சஜித் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தி(கோப்பாய்), உதயகுமார்(கனடா), காலஞ்சென்ற சதீஸ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருப்பதி(கோப்பாய்), ஜெயந்தி(கனடா), பிரியதர்ஷினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நளினி(கந்தளாய்), நரேந்தினி(சண்டிலிப்பாய்), திருச்செல்வம்(கந்தளாய்) ஆகியோரின் அன்பு அத்தானும்,
குகன், பிரதீபன்(சண்டிலிப்பாய்), பிரசா(சண்டிலிப்பாய்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சரவணமுத்து, ஸ்டெலா(கனாடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சஞ்சீவ், ஜனுயா, நேருஜா, பிரபஜன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

