1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kanthar Sivasami
Age 81September 22, 1927 – October 5, 2008
- Born in
- Kangesanthurai
- Lived in
- Anaikottai, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ் காங்கேசந்துறையைப் பிறப்பிடமாகவும் உடுவில், ஆனைக்கோட்டையில் வசித்தவரும் பிரான்சில் வசித்துவந்தவருமான அமரர். சிவசாமி ஆசிரியரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
இவர் இராசமலரின் அன்புக்கணவரும், செல்லம்மா மற்றும் பிள்ளையம்மாவின் அன்புச் சகோதரரும்,
பிரபா, சுதா, கிருபா, திவா, ஜொய்ஸ், சசி ஆகியோரின் அன்புத்தந்தையும், றேமன், மனோ, சிறி, டிலானி, ஜெயா, றூபா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜினோ, ஜெனிபி, ஜொயல், யூலியா, சாரா, லேயா, சோபியா, நவீன், ஸ்ரெபி, வேர்ஜினி, ஜெவ்றே, சுவேதா, என்ஷோ ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் முதலாமாண்டு நினைவஞ்சலி 05.10.2009 அவரது இல்லத்தில் நடைபெற்றது.
அமரரின் இறுதிச் சடங்கிலும் எங்கள் துயரத்திலும் பங்கு கொண்ட அனைவரையும் 11.10.2009 ஞாயிற்றுக்கிழம்மை அன்று 153, Bd Edouard Vaillant , 93190 Livry Gargan இல் இடம்பெறும் மதிய போசனத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

